முதலமைச்சர் விஜய் அமைச்சர் ஆனந்த் ஆகியோரின் பிறந்த நாளை முன்னிட்டு முதியோர் இல்லத்தில் ஆர் கே ராஜா தலைமையில் உணவு வழங்கல்

Jul 17, 2026 - 15:34
Jul 17, 2026 - 15:41
முதலமைச்சர் விஜய் அமைச்சர் ஆனந்த் ஆகியோரின் பிறந்த நாளை முன்னிட்டு முதியோர்  இல்லத்தில் ஆர் கே ராஜா தலைமையில் உணவு வழங்கல்

முதலமைச்சர் விஜய் அமைச்சர் ஆனந்த் ஆகியோரின் பிறந்த நாளை முன்னிட்டு முதியோர் இல்லத்தில் ஆர் கே ராஜா தலைமையில் உணவு வழங்கல்

தமிழக முதலமைச்சர் மாண்புமிகு ச.ஜோசப்விஜய், தமிழக வெற்றிக் கழகத்தின் பொதுச் செயலாளர் தமிழக ஊராக வளர்ச்சி மற்றும் நீர்வளத்துறை அமைச்சர் ஆனந்த் ஆகியோரின் பிறந்த நாளை முன்னிட்டு

திருச்சி புத்தூர் அமைதி முதியோர் இல்லத்தில் முன்னாள் மாவட்ட தலைவர் ஆர்.கே.ராஜா தலைமையில் உணவு வழங்கப்பட்டது. இதில் அக்பர் அலி,

 நந்தகுமார், சுப்பிரமணி, சதீஷ்குமார், சரண்ராஜ், ஆசிப் கோகுல், தனசேகர், ஹரிஹரன் , கார்த்திக், டேவிட், அலெக்ஸ் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

What's Your Reaction?

Like Like 1
Dislike Dislike 0
Love Love 0
Funny Funny 0
Angry Angry 0
Sad Sad 0
Wow Wow 0