திருச்சி பாலக்கரை நத்தர்ஷா பள்ளி வாசலில் நடைபெற்ற சிறப்பு பிரார்த்தனையில் அதிமுக மாநகர் மாவட்ட செயலாளர் சி. கார்த்திகேயன் பங்கேற்பு
திருச்சி பாலக்கரை நத்தர்ஷா பள்ளி வாசலில் நடைபெற்ற சிறப்பு பிரார்த்தனையில் அதிமுக மாநகர் மாவட்ட செயலாளர் சி. கார்த்திகேயன் பங்கேற்பு
திருச்சி பாலக்கரை நத்தரசபள்ளி வாசலில் பகுதி செயலாளர் இலியாஸ் ஏற்பாட்டில் நடைபெற்ற சிறப்பு பிரார்த்தனை நிகழ்ச்சியில், திருச்சி மாநகர் மாவட்டக் செயலாளர் சி. கார்த்திகேயன் கலந்து கொண்டு சிறப்பு பிரார்த்தனை செய்தார். நிகழ்ச்சிக்கு வட்டக் செயலாளர்கள் ரகமதுல்லா, முஸ்தபா செல்வம் ஆகியோர் முன்னிலை வகித்தனர். மேலும், மாவட்ட துணைச் செயலாளர் வெல்லமண்டி சண்முகம், பொதுக்குழு உறுப்பினர் அப்பாக்குட்டி, பகுதிக்கழகச் செயலாளர்கள் சுரேஷ் குப்தா, செல்வமணி, பாபு, கமலஹாசன், முத்தையா, முத்துக்குமார், ஜான் எட்வர்ட், அணிச் செயலாளர்கள் சரவணகுமார், பாலா, நத்தராசா உள்ளிட்ட நிர்வாகிகள், தொண்டர்கள் மற்றும் பொதுமக்கள் திரளாக கலந்து கொண்டனர்.
What's Your Reaction?
Like
0
Dislike
0
Love
0
Funny
0
Angry
0
Sad
0
Wow
0