தீரன் சின்னமலையின் 221-ஆவது நினைவு நாளை முன்னிட்டு மாநகர் மாவட்ட செயலாளர் கார்த்திகேயன் தலைமையில் மாலை அணிவித்து மரியாதை
தீரன் சின்னமலையின் 221-ஆவது நினைவு நாளை முன்னிட்டு மாநகர் மாவட்ட செயலாளர் கார்த்திகேயன் தலைமையில் மாலை அணிவித்து மரியாதை
சுதந்திரப் போராட்ட வீரர் தீரன் சின்னமலையின் 221-ஆவது நினைவு நாளை முன்னிட்டு திருச்சி அரசு போக்குவரத்து கழக மண்டல அலுவலகத்தில் உள்ள அவரது சிலைக்கு அதிமுக சார்பில் அவரது திருவுருவச் சிலைக்கு திருச்சி மாநகர் மாவட்ட அதிமுக செயலாளர் இன்ஜினியர் கார்த்திகேயன் தலைமையில், மாநில அமைப்பு செயலாளரும் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினருமான ரத்தினவேல் முன்னிலையில் மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது. இந்நிகழ்ச்சியில் பேரவை மாவட்ட துணை செயலாளர்கள் மாமன்ற உறுப்பினர் அரவிந்தன், டி.ஆர் சுரேஷ்குமார், மாவட்ட துணை செயலாளர் வெல்லமண்டி சண்முகம், ஜெ பேரவை மாவட்ட செயலாளர் பொன்னார், நிர்வாகிகள் மார்க்கெட் தங்கராஜ், மாநகராட்சி அதிமுக தலைவர் கவுன்சிலர் கோ.கு.அம்பிகாபதி, பொதுக்குழு உறுப்பினர் அப்பா குட்டி,
சகாபுதீன், பாலசுப்பிரமணி, என்ஜினியர் சரவணகுமார், பாலமோகன்ராஜ், வரகனேரி ராஜேந்திரன், நத்தர்ஷா, சுரேஷ்குப்தா, என்.டி. மலையப்பன், சுதாகர், இலியாஸ், ராஜ்மோகன், பாலாஜி, வசந்தம் செல்வமணி, கிராப்பட்டி கமலஹாசன், உறந்தை முத்தையா, முத்துக்குமார், மீன் கடை சுலைமான், முன்னாள் கவுன்சிலர் மகாலட்சுமி மலையப்பன், ஜோசப் செபா, மார்க்கெட் பொன்ராஜ், முத்துக்குமார், டைமன் தாமேதரன், புதுத்தெரு சரவணன், மோகன், செந்தில்குமார், கணேஷ், அரவானூர் பன்னீர்செல்வம், கெயிட்டி ராஜேந்திரன், ஒத்தக்கடை மகேந்திரன், வண்ணாரப் பேட்டை ராஜன், இளநீர் ராஜேந்திரன், எடத்தெரு கிருஷ்ணன், உமாராணி, ரகமதுல்லா, ஆக்னஸ் டெய்சி, பழனி, ஹனிபா, பீட்டர், காளி நாராயணன், ராஜகோபால், எ.தூர்.சரவணன், துரைசாமி உள்ளிட்ட ஏராளமான கலந்து கொண்டு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.
What's Your Reaction?
Like
0
Dislike
0
Love
0
Funny
0
Angry
0
Sad
0
Wow
0