நிரந்தர முதலமைச்சராக ஜோசப் விஜய் இருக்க வேண்டி பச்சைநாச்சி அம்மன் கோவில் சிறப்பு வழிபாடு : விஜய் மக்கள் இயக்க முன்னாள் மாவட்டம் தலைவர் ஆர்.கே.ராஜா ஏற்பாடு

Aug 15, 2026 - 14:29
Aug 15, 2026 - 14:31
நிரந்தர முதலமைச்சராக ஜோசப் விஜய் இருக்க வேண்டி  பச்சைநாச்சி அம்மன் கோவில் சிறப்பு வழிபாடு : விஜய் மக்கள் இயக்க முன்னாள் மாவட்டம்  தலைவர் ஆர்.கே.ராஜா ஏற்பாடு

நிரந்தர முதலமைச்சராக ஜோசப் விஜய் இருக்க வேண்டி பச்சைநாச்சி அம்மன் கோவில் சிறப்பு வழிபாடு : விஜய் மக்கள் இயக்க முன்னாள் மாவட்டம் தலைவர் ஆர்.கே.ராஜா ஏற்பாடு

தமிழகத்தின் நிரந்தர முதலமைச்சராக ஜோசப் விஜய் இருக்க வேண்டி ஆர் கே ராஜா ஏற்பாட்டில் பச்சைநாச்சி அம்மன் கோவில் சிறப்பு வழிபாடு நடைபெற்றது. தேர்தல் பிரச்சாரத்தின் போது பச்சைநாச்சி அம்மன் திருக்கோவிலில் வழிபாடு நடத்தினார் முதலமைச்சர் விஜய். ஆடி கடைசி வெள்ளிக்கிழமை, ஆடிப்பூரத்தை முன்னிட்டு பக்தர்களுக்கு அன்னதானம், பிளவுஸ் பிட், வளையல், குங்குமம், மஞ்சள், மஞ்சள்கயிறு போன்ற பிரசாதங்கள் மற்றும் கூழ் வழங்கி, தமிழக நிரந்தர முதல்வராக ஜோசப் விஜய் இருக்க வேண்டி அம்மனின் அருளை வேண்டி பிரார்த்தனை செய்தனர்.

 இந்நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை விஜய் மக்கள் இயக்க திருச்சி மாவட்டம் முன்னாள் தலைவர் ஆர்.கே.ராஜா செய்திருந்தார்.

இவ்விழாவில் சரண்ராஜ், தனசேகர், நரேஷ் குமார், சுரேஷ்குமார், ரேணுகா தேவி, நந்தகுமார், மணி, டேவிட், அண்ணாதுரை, கோகுல் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

What's Your Reaction?

Like Like 0
Dislike Dislike 0
Love Love 0
Funny Funny 0
Angry Angry 0
Sad Sad 0
Wow Wow 0