திருச்சிராப்பள்ளி சௌராஷ்ட்ர வாலிபர் சங்கம் சார்பில் 80வது சுதந்திர தின விழா

Aug 15, 2026 - 16:10
திருச்சிராப்பள்ளி சௌராஷ்ட்ர வாலிபர் சங்கம் சார்பில் 80வது சுதந்திர தின விழா

திருச்சிராப்பள்ளி சௌராஷ்ட்ர வாலிபர் சங்கம் சார்பில் 80வது சுதந்திர தின விழா

திருச்சிராப்பள்ளி சௌராஷ்ட்ர வாலிபர் சங்கம் சார்பில் 80வது சுதந்திர தின விழா தலைவர் J.J மகேஷ் தலைமையில், செயலாளர் C.R. அம்சராம் ஏற்பாட்டில் சங்க நிர்வாகிகள் முரளிதரன், ராம்பிரசாத், சீனிவாசன், வெங்கடேசன், மணிமாறன், சீனிவாசன் முன்னிலையில், சௌராஷ்டிர வாலிபர் சங்கத்தில் நடைபெற்ற தேசிய கொடியேற்றும் விழா மற்றும் மாணவர்களுக்கான திருக்குறள் மற்றும் ஆத்திச்சுடி ஒப்புவித்தல் போட்டிகளில் வெற்றி பெற்ற மற்றும் சிறப்பிடம் பெற்ற மாணவர்களுக்கு பரிசளிப்பு விழாவில் மத்திய அரசின் வழக்கறிஞர் P. R. கோபிநாத் கலந்து கொண்டு தேசிய கொடியை ஏற்றி வைத்து மாணவர்களுக்கு பரிசுகளை வழங்கி அனைவருக்கும் சுதந்திர தின நல்வாழ்த்துகளைத் தெரிவித்தார்.

 இந்நிகழ்வில் சௌராஷ்டிரா சபை தலைவர் ஜெனார்த்தனன், துளசிராம், சூரியமூர்த்தி , பேராசிரியர் ரெங்கநாதன், கோவிந்தன், வராதச்சாரி, உமாபதி, சஹஸ்ரநாமன், பெருமாள், ராம்குமார், சங்கர், சக்திவேல், ஜெயபிரகாஷ், மதன், கார்த்திக் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.

முடிவில் பொருளாளர் ஹரிஹரன் நன்றியுரை வழங்கினார்.

What's Your Reaction?

Like Like 0
Dislike Dislike 0
Love Love 0
Funny Funny 0
Angry Angry 0
Sad Sad 0
Wow Wow 0