சுதந்திர போராட்ட தியாகி கப்பலோட்டிய தமிழன் ஐயா வ.உ.சிதம்பரம் பிள்ளை அவர்களின் 155வது பிறந்தநாள் : அகில இந்திய வ.உ.சி.பேரவையின் மாநில தலைவர் லேணா லெட்சுமணன் பிள்ளை தலைமையில் மாலை அணிவித்து மரியாதை
சுதந்திர போராட்ட தியாகி கப்பலோட்டிய தமிழன் ஐயா வ.உ.சிதம்பரம் பிள்ளை அவர்களின் 155வது பிறந்தநாள் : அகில இந்திய வ.உ.சி.பேரவையின் மாநில தலைவர் லேணா லெட்சுமணன் பிள்ளை தலைமையில் மாலை அணிவித்து மரியாதை
சுதந்திர போராட்ட தியாகி கப்பலோட்டிய தமிழன் ஐயா வ.உ.சிதம்பரம் பிள்ளை அவர்களின் 155வது பிறந்தநாள் விழாவில் திருச்சி நீதி மன்றம் அருகில் அமைந்துள்ள அலங்கரிக்கப்பட்ட அவர்களின் முழு உருவ சிலைக்கு அகில இந்திய வ.உ.சி.பேரவையின் மாநில தலைவர் லேணா லெட்சுமணன் பிள்ளை மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்கள்.
இந்நிகழ்வில் மாநில பொதுச் செயலாளர் முன்னாள் எம் எல் ஏ கிருஷ்ணமூர்த்தி பிள்ளை, மாநில பொருளாளர் வயி.ச.வெங்கடாசலம் பிள்ளை, மாநில மகளிர் அணி அமைப்பாளர் சிவஸ்ரீ மீனா, மாவட்ட செயலாளர் சிவக்குமார், பொருளாளர் ஆனந்தகுமார், மாவட்ட அமைப்பு செயலாளர் பிரகாஷ், சந்திரசேகர், கணேசமூர்த்தி, ஜெயராஜ், ரெமோ.கார்த்திக், சதாசிவம், உதயா வழக்கறிஞர் உதயகுமார், கணேசன் G.B.Cars, வாசுதேவன், சிங்காரம் பிள்ளை, சமயபுரம் ஆறுமுகம், மகேஸ்வரன், தனசேகர், ஜெயக்குமார் பிள்ளை, மாநில செயற்குழு உறுப்பினர் SR.ஆறுமுகம் உட்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.
முடிவில் பொதுமக்கள் அனைவருக்கும் இனிப்புகள் வழங்கப்பட்டது.
What's Your Reaction?
Like
0
Dislike
0
Love
0
Funny
0
Angry
0
Sad
0
Wow
0