பெரியாரின் 147-வது பிறந்தநாளை முன்னிட்டு திருச்சியில் உள்ள அவரது சிலைக்கு மாநகர் மாவட்ட அதி.மு.க. செயலாளர் சீனிவாசன் தலைமையில் மாலை அணிவித்து மரியாதை .
பெரியாரின் 147-வது பிறந்தநாளை முன்னிட்டு திருச்சியில் உள்ள அவரது சிலைக்கு மாநகர் மாவட்ட அதி.மு.க. செயலாளர் சீனிவாசன் தலைமையில் மாலை அணிவித்து மரியாதை
தந்தை பெரியாரின் 147-பிறந்தநாளை முன்னிட்டு திருச்சி மத்திய பேருந்து நிலையம் அருகே உள்ள அவரது சிலைக்கு திருச்சி மாநகர் மாவட்ட அ.தி.மு.க. செயலாளரும், முன்னாள் துணை மேயருமான ஜெ. சீனிவாசன் தலைமையில் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். இதில் மாவட்ட இணைச் செயலாளர் ஜாக்குலின், துணைச் செயலாளர்கள் வனிதா, பத்மநாதன், பொருளாளர் ராஜசேகரன், இளைஞரணி மாவட்ட செயலாளர் ரஜினிகாந்த். ஐ.டி. பிரிவு மாவட்ட செயலாளர் வெங்கட் பிரபு, கலைப்பிரிவு மாவட்ட செயலாளர் ஜான் எட்வர்ட் குமார், அமைப்பு சாரா மாவட்ட செயலாளர் ஞான சேகர், பாசறை மாவட்ட செயலாளர் லோகநாதன், பகுதி செயலாளர்கள் அன்பழகன், எம்.ஆர். ஆர். முஸ்தபா, நாகநாதர் பாண்டி. ஏர்போர்ட் விஜி, கலைவாணன், புத்தூர் ராஜேந்திரன். வாசுதேவன், ரோஜர் மற்றும் பேரவை சிந்தாமணி முத்துக்குமார், பேரவை இணைச் செயலாளர்கள் தினேஷ் பாபு, பொன்னர், பேரவை துணை செயலாளர் கருமண்டபம் சுரேந்தர், பேரவை மாவட்ட தலைவர் எனர்ஜி அப்துல் ரகுமான், இளைஞர் அணி சுரேஷ்குமார், சிறுபான்மை பிரிவு ஷாஜகான், மாணவர் அணி துணைத் தலைவர் வழக்கறிஞர் சேது மாதவன், மகளிர் அணி இணைச் செயலாளர் ஜெயஸ்ரீ, வழக்கறிஞர்கள் கௌசல்யா, புவனேஸ்வரி, முன்னாள் மகளிர் அணி மாவட்ட செயலாளர் தமிழரசி சுப்பையா, கே எஸ் சுப்பையா பாண்டியன், எம்ஜிஆர் மன்றம் அப்பாகுட்டி, பொன். அகிலாண்டம், புத்தூர் ரமேஷ், ரமணிலால், வசந்தம் செல்வமணி, டிபன் கடை கார்த்திகேயன், கல்லுக்குழி சுந்தர், ஐ.டி. கதிரவன், விஸ்வா, கே.பி. சண்முகம். ராஜ்மோகன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
What's Your Reaction?
Like
0
Dislike
0
Love
0
Funny
0
Angry
0
Sad
0
Wow
0