கட்சி பணிகளை கவனிக்க 28 பேர்கள் கொண்ட குழு-விஜய் அறிவிப்பு

Oct 28, 2025 - 19:46
கட்சி பணிகளை கவனிக்க 28 பேர்கள் கொண்ட குழு-விஜய் அறிவிப்பு

கட்சி பணிகளை கவனிக்க 28 பேர்கள் கொண்ட குழு-விஜய் அறிவிப்பு

கரூர் துயரினால் முடங்கியிருந்த விஜய், தற்போது கட்சிப்பணிகளை துரிதப்படுத்தியுள்ளார். இந்த நிலையில், தவெக அன்றாடப் பணிகளையும், செயல்பாடுகளையும் ஒருங்கிணைக்க புதிய நிர்வாகக் குழுவை அவர் நியமித்துள்ளார். N.ஆனந்த், ஆதவ் அர்ஜுனா, CTR நிர்மல் குமார் உள்ளிட்ட 28 பேர் அப்பட்டியலில் இடம்பெற்றுள்ளனர். இக்குழுவிற்கு தவெக பொறுப்பாளர்கள், தொண்டர்கள் முழு ஒத்துழைப்பு தர வேண்டும் என அவர் வலியுறுத்தியுள்ளார்.

What's Your Reaction?

Like Like 0
Dislike Dislike 0
Love Love 0
Funny Funny 0
Angry Angry 0
Sad Sad 0
Wow Wow 0