துணை முதல்வர் உதயாநிதி பிறந்தநாளை முன்னிட்டு திருச்சி தெற்கு மாவட்டம் மற்றும் திருச்சி கிழக்கு மாநகர அயலக அணிகளின் சார்பாக பட்டதாரிகள் வெளிநாட்டுப் பணிகளுக்கு செல்வதற்கான பயிற்சி முகாம் : அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி பங்கேற்பு

Dec 3, 2025 - 16:55

DCM - 48 என்ற தலைப்பில் தமிழக துணை முதல்வரும் இளைஞரணி செயலாளருமான உதயநிதி ஸ்டாலின் அவர்களின் 48வது பிறந்த நாளை முன்னிட்டு திருச்சி தெற்கு மாவட்டம் முழுவதும் பல்வேறு நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டு வருகின்றது. அதன் தொடர்ச்சியாக திருச்சி தெற்கு மாவட்டம் மற்றும் திருச்சி கிழக்கு மாநகர அயலக அணிகளின் சார்பாக பட்டதாரிகள் வெளிநாட்டுப் பணிகளுக்கு செல்வதற்கான பயிற்சி அளிக்கும் முகாம் ஒருங்கிணைக்கப்பட்டது. கிழக்குத் தொகுதி அமைப்பாளர் ஷவுக்கத் அலி, மாவட்ட அமைப்பாளர் அடைக்கலராஜா, மாநகர் அமைப்பாளர் இப்ராம்ஷா ஆகியோரின் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வை தெற்கு மாவட்ட கழக செயலாளர் அமைச்சர் முனைவர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி தொடங்கி வைத்து விழா பேருரை ஆற்றி இளைஞர்களுக்கு வாழ்த்துகள் தெரிவித்தார். இந்நிகழ்வில் தலைமைச் செயற்குழு உறுப்பினர் சபியுல்லா, மாநகரக் செயலாளர் மு.மதிவாணன், பகுதி செயலாளர் மோகன் உட்பட ஏராளமான கலந்து கொண்டனர். முடிவில் தொகுதி அமைப்பாளர்கள் மகாதேவன் புவனேஸ்வரன் நன்றி கூறினார்கள். இதில் அமைப்பாளர்கள், துணை அமைப்பாளர்கள், நிர்வாகிகள் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.

What's Your Reaction?

Like Like 0
Dislike Dislike 0
Love Love 0
Funny Funny 0
Angry Angry 0
Sad Sad 0
Wow Wow 0