முன்னாள் முதல்வர் ஜெயலலிதா அவர்களின் 78வது பிறந்த நாளை முன்னிட்டு திருச்சி மாநகர் மாவட்ட 55A வட்ட செயலாளர் வெங்கடேஷ் ஏற்பாட்டில் மாபெரும் அன்னதானம் : மாவட்ட செயலாளர் சீனிவாசன் தொடங்கி வைத்தார்

Feb 24, 2026 - 15:05

முன்னாள் முதல்வர் ஜெயலலிதா அவர்களின் 78வது பிறந்த நாளை முன்னிட்டு திருச்சி மாநகர் மாவட்டம் கருமண்டபம் பகுதிக்கு உட்பட்ட 55A வட்ட செயலாளர் வெங்கடேஷ் ஏற்பாட்டில் மாபெரும் அன்னதானம் நடைபெற்றது.

 இந்நிகழ்ச்சியில் மாவட்ட செயலாளர் சீனிவாசன் கலந்துகொண்டு முன்னாள் முதல்வர் ஜெயலலிதா படத்திற்கு மலர் அஞ்சலி செலுத்தி அன்னதானத்தை தொடங்கி வைத்தார்.

இந்நிகழ்ச்சியில் கருமண்டபம் பகுதி செயலாளர் சுரேந்தர், இளைஞரணி செயலாளர் ரஜினிகாந்த்,

வர்த்தக அணி செயலாளர் ஜோசப் ஜெரால்ட், டிபன் கடை கார்த்திகேயன், எம்ஜிஆர் மன்ற இணை செயலாளர் சிவகுமார்,

வட்ட செயலாளர்கள் பெருமாள் கணேசன் அமீர்பாஷா,

 அம்ஜித் உட்பட ஏராளமான கலந்து கொண்டனர்.

What's Your Reaction?

Like Like 0
Dislike Dislike 1
Love Love 0
Funny Funny 0
Angry Angry 0
Sad Sad 0
Wow Wow 0