திருச்சி மாநகர் மாவட்ட அ.தி.மு.க. செயலாளராக பொறுப்பேற்றுள்ள கார்த்திகேயன் தலைமையில் எம்.ஜி.ஆர். சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை
திருச்சி மாநகர் மாவட்ட அ.தி.மு.க. செயலாளராக பொறுப்பேற்றுள்ள கார்த்திகேயன் தலைமையில் எம்.ஜி.ஆர். சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை
திருச்சி மாநகர் மாவட்ட அ.தி.மு.க. செயலாளராக பொறுப்பேற்றுள்ள முன்னாள் ஆவின் சேர்மன் கார்த்திகேயன் தலைமையில், திருச்சி கோர்ட்டு வளாகத்தில் உள்ள எம். ஜி.ஆர். சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது. நிகழ்ச்சியில், அமைப்பு செயலாளர்கள் ரத்தினவேல், முன்னாள் அமைச்சர் வெல்லமண்டி நடராஜன், ஜெ பேரவை மாநில துணை செயலாளர் கவுன்சிலர் அரவிந்தன், வெல்லமண்டி ஜவஹர்லால் நேரு, மாவட்ட நிர்வாகிகள் பத்மநாதன், இலக்கிய அணி ஜான் எட்வர்ட் குமார், சிறுபான்மை பிரிவு தென்னூர் அப்பாஸ், இளைஞர் பாசறை லோகநாதன், பகுதி செயலாளர்கள் அன்பழகன், சிந்தாமணி முத்துக்குமார், பூபதி, முஸ்தபா, ஏர்போர்ட் விஜி, நாகநாதர் பாண்டி, கலீலுல் ரகுமான், புத்தூர் ராஜேந்திரன், கலைவாணன், பேரவை இணைச் செயலாளர்கள் தினேஷ் பாபு, பொன்னர், புத்தூர் பாலு,எம்ஜிஆர் மண்டல இணைச் செயலாளர் அப்பா குட்டி, நிர்வாகள் சுரேஷ்குப்தா, தமிழரசி சுப்பையா, இளைஞர் அணி சுரேஷ் குமார், கல்லுக்குழி சுந்தர், மகாதேவன், அஸ்வினி மோகன், டிபன் கடை கார்த்திகேயன், ஜெயக்குமார், எடத்தெரு பாபு, வசந்தம் செல்வமணி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
What's Your Reaction?
Like
0
Dislike
0
Love
0
Funny
0
Angry
0
Sad
0
Wow
0