நண்பர்கள் சிலம்ப கூடத்தில் சிலம்பம் பயிலும் மாணவர்களுக்கு மாற்றம் அமைப்பின் சார்பில் மரக்கன்று வழங்கி ஆயுத பூஜை கொண்டாட்டம்
இந்நிகழ்வில் சிறப்பு அழைப்பாளராக திருச்சி மாநகராட்சி மண்டலம் 3 ன் தலைவர் மு. மதிவாணன், தேசிய மாநில விருது பெற்ற நடிகரும் இயக்குனரும் மாற்றம் அமைப்பின் நிறுவனரும் தலைவருமான ஆர். ஏ. தாமஸ், தடகள விளையாட்டு பயிற்சியாளர் சுரேஷ் பாபு உள்ளிட்டோர் கலந்து கொண்டு மாணவ மாணவிகளுக்கு கொய்யா நெல்லி எலிம்பிச்சை சீதா உள்ளிட்ட பழ வகையிலான மரகன்றுகளை வழங்கினர். இந்நிகழ்வில் கலை சுடர் மணி சிலம்ப ஆசான் ஜெயக்குமார் பேராசிரியர் ரெங்கநாதன் சிலம்ப பயிற்ச்சியாளர்கள் சேஷாத்ரி கீர்த்திஹரன் வைஷ்ணவி மற்றும் திரளான மாணவ மாணவிகள் பெற்றோர் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
What's Your Reaction?
Like
2
Dislike
0
Love
1
Funny
0
Angry
0
Sad
0
Wow
0




