ஆதரவற்ற பிரேதங்களை நல்லடக்கம் செய்யும் சமூக செயற்பாட்டாளர்க்கு மனிதநேய மாமணி விருது

Jun 9, 2026 - 13:56
ஆதரவற்ற பிரேதங்களை  நல்லடக்கம் செய்யும் சமூக செயற்பாட்டாளர்க்கு மனிதநேய மாமணி விருது

ஆதரவற்ற பிரேதங்களை நல்லடக்கம் செய்யும் சமூக செயற்பாட்டாளர்க்கு மனிதநேய மாமணி விருது

சோழன் பார்வை இதழ் முதலாம் ஆண்டு விழா திருச்சியில் நடைபெற்றது. சோழன் பார்வை ஆசிரியர் வேல்முருகன் கெளரவ ஆசிரியர் பாலகிருஷ்ணன், முதன்மை ஆசிரியர்கள் பகருதீன் அலி அகமது, பாலமுருகன் நாகு முன்னிலையில் திருச்சி மாவட்டத்தில் ஆதரவற்ற அனாதை பிணங்களை நல்லடக்கம் செய்துவரும் அமிர்தம் சமூக சேவை அறக்கட்டளை நிர்வாக அறங்காவலர் யோகா ஆசிரியர் பெ.விஜயகுமார் தன்னலமற்ற மனிதநேயப் பணியினைச் பாராட்டி மனிதநேய மாமணி விருதை வழங்கினார்.

What's Your Reaction?

Like Like 0
Dislike Dislike 0
Love Love 0
Funny Funny 0
Angry Angry 0
Sad Sad 0
Wow Wow 0