அகில பாரத ஐயப்ப சேவா சங்க திருச்சி மாவட்ட யூனியன், மதுரை அரவிந்த் கண் மருத்துவமனை மற்றும் அகில பாரத ஐயப்ப சேவா சங்கம் கருமண்டபக் கிளை இணைந்து நடத்திய இலவச கண் பரிசோதனை முகாம்

Jun 15, 2026 - 08:43
Jun 15, 2026 - 08:45
அகில பாரத ஐயப்ப சேவா சங்க திருச்சி மாவட்ட யூனியன், மதுரை அரவிந்த் கண் மருத்துவமனை மற்றும் அகில பாரத ஐயப்ப சேவா சங்கம் கருமண்டபக் கிளை இணைந்து நடத்திய  இலவச கண் பரிசோதனை முகாம்

அகில பாரத ஐயப்ப சேவா சங்க திருச்சி மாவட்ட யூனியன், மதுரை அரவிந்த் கண் மருத்துவமனை மற்றும் அகில பாரத ஐயப்ப சேவா சங்கம் கருமண்டபக் கிளை இணைந்து நடத்திய இலவச கண் பரிசோதனை முகாம்

அகில பாரத ஐயப்ப சேவா சங்க திருச்சி மாவட்ட யூனியன், மதுரை அரவிந்த் கண் மருத்துவமனை மற்றும் அகில பாரத ஐயப்ப சேவா சங்கம் கருமண்டபக் கிளை இணைந்து நடத்திய இலவச கண் பரிசோதனை முகாம் கருமண்டபம் நேரு நகர் முதல் தெரு கணேஷ் மெஸ்சில் நடைபெற்றது. இம்முகாமில் 214 நபர்கள் கலந்து கொண்டு 34 நண்பர்கள் அறுவை சிகிச்சைக்காக மதுரை அரவிந்த் மருத்துவமனைக்கு அழைத்து செல்லப்பட்டனர். நிகழ்ச்சியை அகில பாரத ஐயப்ப சேவா சங்க தேசிய செயலாளர், தமிழ் மாநில இணைச் செயலர் மற்றும் திருச்சி மாவட்ட செயலர் ம.ஸ்ரீதர் மற்றும் திருச்சி மாவட்ட போசகர் N.V.முரளி ஆகியோர் தொடங்கி வைத்தனர்.

மாவட்ட பொருளாளர் சுரேஷ், அலுவலக செயலாளர் அம்சராம், சரக தலைவர் ராஜகோபால், சரக செயலர் இளங்கோவன், அமைப்பாளர் ரகுநாதன் மருத்துவ அணி தலைவர் மருத்துவர் மனோகர், கருமண்டபம் கிளை நிர்வாகிகள் மற்றும் சரகம் ஒன்றைச் சார்ந்த உறுப்பினர்கள் ஆகியோர் கலந்து கொண்டு கண் மருத்துவ முகாம் வெகு சிறப்பாக நடைபெற உறுதுணையாக இருந்தனர்.

What's Your Reaction?

Like Like 0
Dislike Dislike 0
Love Love 0
Funny Funny 0
Angry Angry 0
Sad Sad 0
Wow Wow 0