கரூர் துயர சம்பவத்தை தடுக்க தவறிய ஆட்சியர், எஸ்.பி. உள்ளிட்டோருக்கு எதிராக நடவடிக்கை எடுக்க கோரி தவெக சார்பில் உயர்நீதிமன்றத்தில் முறையீடு

Oct 6, 2025 - 22:17

சென்னையை சோ்ந்த தவெக உறுப்பினரும் வழக்கறிஞருமான காா்த்தி என்பவா் தாக்கல் செய்த வழக்கு விரைவில் விசாரணைக்கு வருகிறது அதிகாரிகள் பணி செய்ய தவறியது, கடமை தவறியது, பணியில் கவனக்குறைவாக செயல்பட்டது தான் 41 போ் பலியாகக்காரணம் - மனு தமிழக அரசு துறை ரீதியான மற்றும் ஒழுங்கு நடவடிக்கை எடுக்க வேண்டும் என தவெக உறுப்பினர் கார்த்திக் மனுவில் கோாிக்கை.

What's Your Reaction?

Like Like 0
Dislike Dislike 0
Love Love 0
Funny Funny 0
Angry Angry 0
Sad Sad 0
Wow Wow 1