கப்பலோட்டிய தமிழன் ஐயா வ.உ.சி பிறந்தநாள் விழா : முன்னாள் அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி மாலை அணிவித்து மரியாதை
கப்பலோட்டிய தமிழன் ஐயா வ.உ.சி பிறந்தநாள் விழா : முன்னாள் அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி மாலை அணிவித்து மரியாதை
திருச்சி தெற்கு மாவட்ட திமுக சார்பில், சுகந்திர போராட்ட வீரரும் கப்பலோட்டிய தமிழன் ஐயா வ.உ.சி அவர்களின் பிறந்தநாளை முன்னிட்டு திருச்சி கோர்ட் அருகில் உள்ள அவரின் திருஉருவச் சிலைக்கு மாவட்ட செயலாளரும், முன்னாள் அமைச்சருமான அன்பில் மகேஸ் பொய்யாமொழி மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.
இந்த நிகழ்வில் மாநகரக் செயலாளர் மு. மதிவாணன், அவைத்தலைவர் கோவிந்தராஜ், மாநில அணி நிர்வாகி செந்தில், பகுதி செயலாளர் மோகன், சோழிய வெள்ளாளர் சங்க நிர்வாகிகள் டாக்டர் செந்தில்,
மகாலிங்கம், பேராசிரியர் மாணிக்கம், தங்க ரத்தினகுமார், டைமண்ட் பாலுபிள்ளை, திருநாவுக்கரசு. மற்றும மாவட்ட மாநகர, பகுதி, ஒன்றிய, நகர, பேரூர், வட்ட செயலாளர்கள், நிர்வாகிகள், அணிகளின் அமைப்பாளர்கள், துணை அமைப்பாளர்கள் உட்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.
What's Your Reaction?
Like
0
Dislike
0
Love
0
Funny
0
Angry
0
Sad
0
Wow
0